Tag: ஊடக சந்திப்பு
அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் மறுப்பு!
முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பதாகத் தொடரும் குற்றச்சாட்டுகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாங்கள் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் எப்போதும் கிடைக்கக்கூடியவர்களே என்று...
