Tag: எச்-1 பி விசா

“எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன்“ – டொனால்டு டிரம்ப்

எச்-1 பி விசாவை நான் எப்போதும் ஆதரிக்கிறேன் என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனவரி 20ல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப், நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்து...