Tag: எதிர்க்கட்சிகள் கூட்டணி

நெதன்யாகுவின் சகாப்தத்திற்குச் முற்றுப்புள்ளி? அரபு கட்சிகளுடன் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு – இஸ்ரேலில் வீதிகளில் இறங்கிப் போராடும் மக்கள்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகால அரசியல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், அந்நாட்டின் அரசியல் களத்தில் வரலாறு காணாத அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும்...