Tag: எரிந்ததால்
பொன்னேரி அருகே ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து! – பெயிண்ட் ரசாயனங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் இன்று பிற்பகல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த பெயிண்ட் உள்ளிட்ட...
