Tag: எஸ் சுதாகர்
தோழர் எஸ் சுதாகர் ரெட்டி மறைவு… இரா.முத்தரசன் இரங்கல்…
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மதிப்புமிக்க தலைவர் தோழர் சுராவரம் சுதாகர் ரெட்டி (83) நேற்று (22.08.2025) இரவு 9 மணியளவில் ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம் என இந்தியக்...