Tag: ஏடன் வளைகுடா

கடல் வழியில் பதற்றம்: ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பலைக் கடத்திய ஆயுதக் கும்பல்; கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஏமன் கடற்கரைக்கு அப்பால் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றை ஆயுதமேந்திய அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தியுள்ளனர். நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தை இங்கிலாந்து கடல்சார்...