Tag: ஏடிஜிபி நியமனம்

புதிய சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்! தமிழக அரசு உத்தரவு

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக சிறைத்துறையில் நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, புதிய சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் அவர்களை நியமித்து தமிழ்நாடு அரசு...