Tag: ஏழைக் குடும்பங்கள்
400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா! ‘ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’ மூலம் ஓராண்டுக்கு உணவுப் பொருட்கள் வழங்கத் திட்டம்!
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, 400 ஏழைக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ‘ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’ என்ற புதிய தொண்டு திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ஏழைக் குடும்பங்களின்...
