Tag: ஏவுகணை தாக்குதல்

ஏவுகணை தாக்குதல் எதிரொலி: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஒரே நாளில் 2 கப்பல்கள் மூழ்கின – அதிகரிக்கும் போர் பதற்றம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மூழ்கிய சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகக்...

சவுதி தாக்குதலுக்கு பதிலடி: சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில்...

சவுதி அரேபியாவில் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்! விமானி உட்பட 3 பேர் பலி – ஹவுதிகள் பொறுப்பேற்பு!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 சவுதி குடிமக்கள் உயிரிழந்தனர். பல்வேறு நாடுகளைச்...

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் ரஷியா? – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷியாவின் தாக்குதலுக்கான புதிய உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்த நிலையில், அதற்கு அடுத்த...

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு!

ரஷியா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷியா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உக்ரைனின் பல்வேறு பகுதிகளை...

சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்! 73 பேர் காயம் – இந்தியா கடும் கண்டனம்

சவுதி அரேபியாவின் தெற்கு பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல்களில் 73 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும்...