Tag: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க அனுமதி

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி… ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக மாநில...