Tag: ஒரு தலை

ஒரு தலை காதலால் விபரீதம்! கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்!

பொள்ளாச்சி அருகே தனியாா் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனா்.பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் இவரது மகள் அஸ்விதா...