Tag: ஓமன் துணை விமானி

இஸ்ரேல் சென்ற விமானத்தை கடத்த முயற்சி ‘பயங்கரவாத செயல்’ – ஓமன் துணை விமானி குறித்து அதிர்ச்சி தகவல்கள்!

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில், துணை விமானி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் ‘பயங்கரவாத செயல்’ என ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....