Tag: கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை

கூடலூரில் கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

தேனி மாவட்டம் கூடலூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்...