Tag: கனிமொழி கண்டனம்

தூத்துக்குடியில் மனைவி, கைக்குழந்தையுடன் சென்றவர் மீது போதைக் கும்பல் கொடூரத் தாக்குதல் – பிரின்ஸ்டனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

தூத்துக்குடியில் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரின்ஸ்டன் என்பவர் மீது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த போதைக் கும்பல் மோதித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தாக்குதலில்...