Tag: கருப்புகொடி
பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது என செல்வபெருந்தகை அறிவித்துள்ளாா்.மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...