Tag: கலப்படம்

லட்டு விவகாரம்…நெய் கலப்பட ஊழலில் ஒருவர் கைது…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாாிக்க தேவைப்படும் நெய்யில் கலப்படம் செய்த விவகாரத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.பிரசாதம் தயார் செய்யவும், பூஜைக்காகவும் 6 மாதங்களுக்கு 15,000 முதல் 20,000 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த...