Tag: கல்லூரி பட்டமளிப்பு விழா
போர் சூழலிலும் இந்தியா 7.8% வளர்ச்சி:போர் பாதிப்புகளை மக்கள் மீது சுமத்தாமல் இந்திய அரசு திறம்படச் செயல்பட்டு வருகிறது.கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிர்மலா சீதாராமன் பேச்சு
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் 36-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளில் முதலிடம்...
