Tag: கல்வி உபகரணங்கள்

பெரம்பூர் தொகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! கல்வி உபகரணங்கள் பெற பரிந்துரையோ, கடிதமோ தேவையில்லை – சட்டமன்ற அலுவலகம் அறிவிப்பு!

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கல்வி உபகரணங்களைப் பெறுவதற்கு...