Tag: காங்கிரஸ் விளக்கம்

பிரதமர் மோடியின் தந்தை குறித்து கார்கே பேச்சு: நாடு முழுவதும் பாஜக போராட்டம் – மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!

பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்...