Tag: காதல் திரைப்படம்
பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகை கிருத்தி ஷெட்டி – ரோகித் ஷெட்டி தயாரிப்பில் புதிய படம்!
தென்னிந்தியத் திரையுலகில் கவனம் பெற்ற நடிகை கிருத்தி ஷெட்டி, தற்போது பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ரோகித் ஷெட்டியின் தயாரிப்பில் உருவாகும் ‘ஹம் தேரே பியார் மே’ (Hum...
