Tag: கிரிக்கெட் இறுதி

ஆசிய விளையாட்டு: நாளை இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டி.. தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி!

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவின் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை (அக்டோபர் 3) மோத உள்ளன. ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட்டில்...