Tag: கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டங்களில் கனமழை
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை… மீட்பு பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் தொடர்...