Tag: கீழணை
அணைக்கரையில் முதலைப் பண்ணை அமைக்க கோரிக்கை
ஜெயங்கொண்டம் அருகே முதலைகளின் கூடாரமாக விளங்கி வரும் அணைக்கரையில் தினம் தினம் பொதுமக்களை கடித்து குதறும் முதலைகளால் அக்கிராம மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையான கீழணையில் முதலைப்பண்ணை அமைக்க...