Tag: குடிநீர் பாட்டில்
சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட்: தெரியாமல் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி – உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், பிரபல நிறுவனத்தின் சீலிடப்பட்ட குடிநீர் பாட்டிலில் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் (அமிலம்) இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தெரியாமல் குடித்த பெண் ஒருவர், உடல்நலம்...
