Tag: கும்கி யானைகள்
நீலகிரி: கூடலூரில் 2 பேரைக் கொன்ற நரமாமிச புலி! பிடிக்க இரண்டு கும்கிகள் மற்றும் 120 வன ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டை!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், 120-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீவிர தேடுதல் வேட்டையில்...
