Tag: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால...