Tag: குழந்தை நட்சத்திரம் சாரா நடிப்பு

மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் ‘Don’t Trouble The Trouble’ டீசர் அவுட்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்து வரும் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'Don't Trouble The Trouble' திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது....