Tag: கூகுள் SynthID
AI மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், வீடியோக்களை கண்டறிய புதிய கருவி – கூகுளின் SynthID Detector அறிமுகம்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ கோப்புகளை அடையாளம் காணும் வகையில், கூகுள் நிறுவனம் தனது SynthID Detector இணையதளச் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரிவுபடுத்தியுள்ளது....
