Tag: கூட்டமைப்பினர்

சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த வன்னியர் கூட்டமைப்பினர்

சமூகநீதி போராட்டத்தில் உயிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்து  தந்ததற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.1987 ம் ஆண்டு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரின்...