Tag: கொலைச் சதி

திருத்துறைப்பூண்டி அருகே கொலை செய்ய சதித் திட்டம்? துப்பாக்கி, தோட்டாக்களுடன் 7 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொலைச் சதித் திட்டம் தீட்ட வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும்...