Tag: கோயில் பணியாளர்கள்

சென்னையில் பரபரப்பு: அறநிலையத்துறை அலுவலகத்தில் ஓதுவார்கள் உள்ளிருப்புப் போராட்டம் — பின்னணி என்ன?

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில், வேள்விச்சாலை, கருவறை மற்றும் கோபுரங்களில் தமிழில் திருமுறை பாட ஓதுவார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து...