Tag: கோவளம்

கோவளம் பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு...

கோவளம் அருகே ஈச்சர் லாரி மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகேயுள்ள செம்மஞ்சேரி குப்பம்...

சர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் ஒத்திவைப்பு

சர்வதேச அலைச்சறுக்கு போட்டிகள் ஒத்திவைப்புசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் துவங்கப்பட இருந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக போட்டிகள் இன்று ரத்து செய்யப்பட்டது.சர்வதேச அலைச்சறுக்கு போட்டியை கோவளத்தில்...