Tag: கோவில் காணிக்கை

கோவில் பணத்தில் கல்லூரி! முழு சங்கியாக மாறிய எடப்பாடி! கொதித்தெழுந்த ராஜகம்பீரன்!

இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகள்  தொடர்பாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லாதபோது, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் என்பது அவர் ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக மாறிவிட்டார் என்பதை காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர் ராஜம்பீரன்...