Tag: கோஸ்ட்யூக்

WTA தரவரிசையில் புதிய வரலாறு! டாப் 10-ல் இடம்பிடித்த 2 உக்ரைன் வீராங்கனைகள்

உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் உக்ரைன் புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போதைய WTA டாப் 10 பட்டியலில் உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினா மற்றும் மர்டா கோஸ்ட்யூக் ஆகிய இரு வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்....