Tag: சங்காபிஷேகம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்…

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் மூன்றாம் நாளன்று 1008 சங்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி தீபத்திருவிழா மூன்றாம் நாளான...