Tag: சட்டமேலவை தேர்தல்

மாநில சட்டமேலவைத் தேர்தல் முடிவுகள்: கர்நாடகாவில் பாஜக – ஜே.டி.எஸ் கூட்டணி வெற்றி; காங்கிரஸுக்குப் பின்னடைவு! உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி முன்னேற்றம்!

சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமேலவை (MLC) தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை எதிர்கொண்டு பாஜக – மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) கூட்டணி வெற்றி பெற்றுள்ளது....