Tag: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

“தமிழ் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” – அமைச்சர் கீதா ஜீவன்!

தமிழ் குறித்து தமிழக அரசுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...