Tag: சினிமா வசனம்
பஞ்ச் டயலாக்கும் சினிமா வசனங்களும் பேசும் இடம் சட்டமன்றமா? தரம் கெட்ட அரசியல்: மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பகீர் தாக்கு!
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பேசவேண்டிய புனிதமான சட்டமன்றம், இன்று சினிமா திரையரங்கையும் பட்டிமன்ற மேடையையும் மிஞ்சும் வகையில் 'பஞ்ச் டயலாக்' பேசும் இடமாகத் தரம் தாழ்ந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் காட்டமாகக் குற்றம்சாட்டியுள்ளார்....
