Tag: சியு பின்-சியான்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து! தைவான் வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்!
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் தைவானின் சியு பின்-சியானை 21-13, 21-14 என்ற நேர் கேம் கணக்கில்...
