Tag: சிறப்பு பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நேற்று 4,095 சிறப்பு பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 95 சிறப்பு பேருந்துகளில் சுமார் 2.31 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக...