Tag: சிறப்பு முகாம்கள்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – டிசம்பர் 11 வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யலாம்!
மாவட்ட வாரியாக வெளியிட்ட அதிகாரிகள்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளை (SSR) முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும்...
