Tag: சிவகாசி செய்திகள்

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்! – கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் முன்னணி நடிகர் தனுஷ், அதிமுகவில் இணைந்தால் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.சிவகாசியில் நடைபெற்ற அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க...