Tag: சிவகாரத்திகேயன்
சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை – சிவகார்த்திகேயன் பேட்டி
சினிமாவில் யாருக்கும் போட்டியாகவோ யாரையும் தாண்டி செல்லவோ தான் வரவில்லை என்றும் தன்னை இப்படியே விட்டு விடுங்கள் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அத்துடன் மனிதர்களிடம் இருக்கும் ஜெனியூனிட்டியை திரைத்துறையில் இருக்கும் ஈகோ...
