Tag: சுதா யாதவ்
கர்நாடகாவின் புதிய ஆளுநராக சுதா யாதவ் பதவியேற்பு! மாநிலத்தின் 2-வது பெண் ஆளுநர் என்ற பெருமை!
கர்நாடக மாநிலத்தின் புதிய ஆளுநராக டாக்டர் சுதா யாதவ் பதவியேற்றுக்கொண்டார். பெங்களூருவில் உள்ள லோக் பவனில் அக்டோபர் 16-ம் தேதி நடைபெற்ற விழாவில், கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விபு பக்ரு...
