Tag: சுனில் லாஹ்ரி
சாய் பல்லவி சீதையாக நடிக்க லட்சணம் இல்லை… இந்தி நடிகர் பேச்சால் வெடித்த சர்ச்சை…
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். இப்படத்தின் மூலமாகவே அவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த சாய்...