Tag: சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத்திருத்தம்
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க வழிவகுக்கும் 'சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026'-ஐ மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என...
