Tag: சுவிட்சர்லாந்து
ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனல்கள்! மின்சாரம் தயாரிக்கும் சுவிட்சர்லாந்தின் புதுமை – மற்ற நாடுகளும் ஆர்வம்!
உலகின் முதல் அகற்றக்கூடிய ரயில்வே சோலார் மின் உற்பத்தி திட்டம் சுவிட்சர்லாந்தில் செயல்படுத்தப்பட்டு, எதிர்பார்த்த முடிவுகளை அளித்து வருகிறது. ரயில் தண்டவாளங்களுக்கு இடையே சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் தயாரிக்கும் இந்த புதிய...
