Tag: சூரி 7
சூரியின் புதிய படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்! ‘சூரி 7’ படப்பிடிப்பு கோலாகலமாக தொடக்கம்!
தமிழ் திரையுலகில் கதாநாயகனாகத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நடிகர் சூரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி...
