Tag: சூர்யாபேட்டில் கொடூரம்: கள்ளத்தொடர்பால் தம்பதியை அடித்துக் கொன்று புதைத்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!

திருமணத்திற்குப் புறம்பான உறவு: மனைவியையும் கணவனையும் அடித்துக் கொன்று புதைத்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது!

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவை வெளியே கூறிவிடுவதாக மிரட்டிய தம்பதியை, போலீஸ் கான்ஸ்டபிள் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நிகழ்ந்த...