Tag: சென்னை சோகம்
சென்னை திருவொற்றியூரில் சோகம்: தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து பலி!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பிளஸ் 2 மாணவி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூக்கத்தில் நேர்ந்த கொடூரம்
திருவொற்றியூர் ஜெய்ஹிந்த் நகரைச்...
